மதுநோய் விழிப்புணர்வு நிகழ்வு


அன்புநிறை நண்பர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன்.

இறைவனின் அருளாலும் குடிநோய் நண்பர்களின் முயற்சியாலும்
தருமபுரி மண்டல அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு,
ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி (HDK) குடிநோயாளர் சேவைக்குழுவினரால், 16/09/2020 முதல் மதுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஏறக்குறைய 30 பேர் விழிப்புணர்வு பெறுகின்றனர்.
    Commissions
    Social Action